பள்ளிகளில் பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை.2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசாணையை முழுமையாக அமல்படுத்த முடிவு.2012-ல் கொண்டு வரப்பட்ட அரசாணை இது வரை முழுமையாக செயலாக்கம் பெறவில்லை.2012- அரசாணையின் படி பாலியல் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடிவு.2012- அரசாணையின் படி கட்டாய ஓய்வு, பணி நீக்கம் போன்ற கடும் தண்டனைகள்.