தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறு சீரமைப்பு,புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு,சீமா அகர்வால் ஐ.பி.எஸ் விசாகா கமிட்டி தலைவராக தொடர்வார்,சீமா அகர்வால் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் மாற்றம்.