தைவானில் கிராத்தான் சூறாவளி காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்ததால் கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வீடுகள் சேதமடைந்த நிலையில், உடனே மரங்கள் அகற்றப்பட்டன. கிராத்தான் சூறாவளி காரணமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 600 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.