யுஜிசி புதிய விதிகளுக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு - வெளிநடப்பு,யுஜிசி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க இயலாது- பாஜக,சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறிய பாஜக MLAக்கள்.https://www.youtube.com/embed/eO6xM6xsOM0