செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை,செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு அண்ணாமலை வலியுறுத்தல் ,ஜாமீன் கிடைப்பதற்காக பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றிய செந்தில்பாலாஜி,ஜாமீன் கிடைப்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடியதாக அண்ணாமலை விமர்சனம்,ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்ற செந்தில் பாலாஜி - அண்ணாமலை.