தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்,சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார்,செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஆஜரானார்,அசோக் குமார், அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில் இன்று நேரில் ஆஜர்,சுமார் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசோக் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.