Also Watch
Read this
முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் செந்தில் பாலாஜி.. செந்தில் பாலாஜியை வரவேற்ற முதல்வர்.
செந்தில் பாலாஜியை வரவேற்ற முதல்வர்
Updated: Sep 26, 2024 01:41 PM
முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சசோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆருயிர் சகோதரர் செந்தில்பாலாஜி-க்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருப்பதாகவும், எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்கை கிடையாது எனவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved