செந்தில் பாலாஜியை குறிவைத்து நடத்தப்படும் அமலாக்கத்துறை சோதனை குறித்து உதயநிதி பதில்,மும்மொழி பிரச்சனையை திசை திருப்பவே ரெய்டு என துணை முதலமைச்சர் விமர்சனம்,நிதி பகிர்வு, தொகுதி மறு சீரமைப்பு போன்றவற்றை திசை திருப்பவே ரெய்டு - துணை முதலமைச்சர்.