அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கில் விசாரணை,செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா ? என்பதை கேட்டு தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு,212 அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருப்பதால், சாட்சிகள் பயப்படுவார்கள் - உச்சநீதிமன்றம்,எனவே அமைச்சராக தொடர விரும்புகிறாரா ? என கேட்டு தெரிவிக்க உத்தரவு.https://www.youtube.com/embed/-jU1vY60Dzc