செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி ,வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட புகார் மீதான வழக்குகள்,சேர்த்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என தீர்ப்பு,வழக்குகளை சேர்த்து விசாரித்தால் காலதாமதமாகும் எனக் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி.