அமைச்சரவை ஒப்புதல் : 2023-இல் ஹூண்டாய் ஒப்பந்தம், இப்போது தான் அமைச்சரவை ஒப்புதல் அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை சுட்டிகாட்டி விமர்சனம் TAMIL ஹூண்டாய் மகிழுந்து ஆலை விரிவாக்கத் திட்டத்திற்கான ஒப்பந்தம் 2023-ல் போடப்பட்டது."ஹூண்டாய் நிறுவன ஒப்பந்தங்கள் தொடர்பான முதலீடுகள் இன்னும் செயலாக்கம் பெறவில்லை" "80%க்கும் கூடுதலான முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக திமுக பொய் கூறி வருகிறது". Related Link VIP தொகுதியில் வெடித்த யுத்தம்