2 நாட்களாக சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் அமர்ந்திருந்த செங்கோட்டையன்,இபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் சபாநாயகர் அறையில் செங்கோட்டையன் அமர்ந்திருந்தார்,செங்கோட்டையனின் செயல் பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டதால் அதிமுகவினர் புதிய யுக்தி,இன்று 10-க்கும் மேற்பட்ட ADMK எம்எல்ஏக்கள் சபாநாயகர் அறையில் அமர்ந்திருந்தனர்,செங்கோட்டையன் வரும் முன்பே சபாநாயகர் அறையில் அமர்ந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள்.