எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம்,எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்றதாக தகவல்,நேற்று மதியம் டெல்லிக்கு செங்கோட்டையன் சென்றதாக தகவல்,டெல்லியில் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல்.