அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு குறி வைக்கிறாரா செங்கோட்டையன்?மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை 2 முறை சந்தித்துள்ளார் செங்கோட்டையன்,நேற்று டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல்,கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல்.