ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம்,திஷா குழுவின் உறுப்பினர் என்ற அடிப்படையில் செங்கோட்டையன் பங்கேற்பு,மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் குழுவின் கூட்டம்.