அரசுப் பள்ளிகளில் பாலியல் சீண்டல் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் பணியில் இருந்து டிஸ்மிஸ்,23 பேர் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் பணியில் இருந்து நீக்கி அமைச்சர் உத்தரவு ,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி நடவடிக்கை,பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை,ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத 23 பேரை டிஸ்மிஸ் செய்து அமைச்சர் உத்தரவு.