சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா முதலில் பந்துவீச்சு ,டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு,14 போட்டிகளில் தொடர்ந்து டாசில் தோற்ற ரோஹித் சர்மா.