முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக, அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பு;அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என கையெத்திடப்பட்டுள்ளது. இதையும் பாருங்கள்; செங்கோட்டையன் நீக்கம் - இபிஎஸ் அதிரடி அறிவிப்பு | sengottaiyan | Admk | Eps