சீமான் வீட்டில் தாக்குதல் நடத்த திட்டமிருந்ததாக தபெதிகவினர் 10 பேர் கைது,உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து சென்னையில் 10-க்கும் மேற்பட்டோர் கைது,சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்க தபெதிகவினர் திட்டமிட்டிருந்ததாக தகவல்,பெரியார் குறித்து அநாகரிகமாக பேசுவதை கண்டித்து தாக்குதல் நடத்த திட்டம்.