பெரியார் குறித்து அநாகரிகமாக பேசிய சீமான் மீது கோவையிலும் வழக்குப்பதிவு,ஏற்கனவே சீமான் மீது 3 இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,தற்போது 4ஆவது இடமாக கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு,ஏற்கனவே மயிலாடுதுறை, நெல்லை, வடலூர் ஆகிய இடங்களில் சீமான் மீது வழக்குப்பதிவு.https://www.youtube.com/embed/WJl9JgcYiLk