ரஷ்யாவின் குரில்ஸ்க் பகுதியை சுனாமி பேரலைகள் தாக்கிய நிலையில், கடல்நீர் பொங்கி வந்து ஊருக்குள் புகுந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கரை எது? கடல் எது? என தெரியாத அளவிற்கு கரைகளையும் கடல்நீர் ஆட்கொண்டது.