செங்கல்பட்டு திருப்போரூரில் சீமான் தலைமையில் நடக்க இருந்த அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு,திருப்போரூர் முருகன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது - காவல்துறை,மூகூர்த்த தினம் என்பதாலும் திருப்போரூர் OMR சாலையில் அதிக மக்கள் கூட வாய்ப்பு - போலீஸ்,"பேரணியில் எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் கூடுவார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை".