அதிமுக, பாஜக, நாதக மறைமுக கூட்டணி என்ற திருமாவின் குற்றச்சாட்டிற்கு சீமான் பதில்.எதையோ பேச வேண்டும் என்பதற்காக திருமாவளவன் பேசியுள்ளதாக சீமான் பதில்.கூட்டணி வைக்க வேண்டுமானால் நேரடியாக வைப்பேன் .மறைமுகமாக கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை .யார், யாருடன் கூட்டணி என்பது 6 மாதத்தில் தெரிந்து விடும் - சீமான்.