சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டிற்கு நாதகவினர் வரத் தொடங்கியுள்ளனர்,சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை, அவரது உதவியாளர் சுதாகர் என்பவர் கிழித்ததால் பரபரப்பு,காவலாளி அமல்ராஜ் மற்றும் உதவியாளர் சுதாகரை கைது செய்து போலீசார் விசாரணை,பதற்றம் நிலவி வருவதால், சீமான் வீட்டிற்கு நாதகவினர் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.