ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராகவில்லை,சீமான் இன்று நேரில் ஆஜராக கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் வழங்கி இருந்தனர்,ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது வெடிகுண்டு வீசுவேன் என பேசியதற்காக வழக்கு,வழக்கு விசாரணைக்காக ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜராகவில்லை.