கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு,சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது - உயர்நீதிமன்றம்,முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை தேசத்துரோகி என பேசியதை அடுத்து வழக்கு.https://www.youtube.com/embed/WGGgLEuWiDM