திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்.கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து.இரண்டு ரயில்களும் மோதிக் கொண்டதில் 2 பெட்டிகளில் தீப்பற்றியது.ஆந்திரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்குரயில் மீது மோதல்.விபத்தில் 7 பெட்டிகள் கவிழ்ந்தன - 2 பெட்டிகளில் பற்றிய தீ அணைக்கப்பட்டது.