சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் சாவா திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. இப்படத்தில் சம்பாஜி மனைவி கதாப்பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில், அவருடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.