திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் அடுத்தாண்டு மார்ச் 6ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா,மார்ச் 6 காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிப்பு,நடப்பாண்டில் சனிப்பெயர்ச்சி இல்லை என்றும் திருநள்ளாறு கோவில் நிர்வாகம் அறிவிப்பு.