நடிகரும் இயக்குனருமான சசிகுமார், கிரைம் திரில்லர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியான 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.