ஜீத்து ஜோசப் மற்றும் நடிகர் ஆசிப் அலியின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் தமர் இயக்கத்தில் ஆசிப் அலி , திவ்ய பிரபா நடித்துள்ள படம் சர்கீட். இந்த படம் மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.