நடிகர் அஜித்தின் 64-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போகிறார் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், குட் பேட் அக்லி பட ரிலீசுக்கு பிறகு இந்த படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.