சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கு.உடனடியாக விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு.நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதி ஆர்.என். மஞ்சுளா அறிவிப்பு.சாம்சங் என்ற பெயரை பயன்படுத்த, நிறுவனம் எதிர்ப்பு - தமிழக அரசு.