சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M55s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலையாக 19 ஆயிரத்து 999 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை செப்டம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது.இந்த ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது.