சாம்சங் நிறுவனத்தின் Galaxy Z Fold 7, Flip 7 ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், வாட்ச் 8 சீரிஸ் மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 ஆகியவையும் வெளியாகின்றன. இந்திய நேரப்படி ஜூலை 9ம் தேதி இரவு 7.30 மணிக்கு இவற்றை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.இதையும் படியுங்கள் : அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக முன்னாள் அரசு ஊழியர் மீது புகார்... நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியரிடம் மக்கள் மனு