சாம்சங் நிறுவனத்தின் Galaxy S25 Series செல்போன்கள், வரும் 22 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தாண்டுக்கான சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அதே நாளில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்டுகிறது