சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ் 25 அல்ட்ரா மாடலில் டார்க் கலர் ஆப்ஷனை அறிமுகம் செய்ய உள்ளது.இந்த மாடல் ஏற்கனவே 7 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் நிலையில், தற்போது கூடுதல் கலர் ஆப்ஷனில் கிடைக்கவுள்ளது. மற்றப்படி போனில் உள்ள அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.