இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி நிறுவனம் எம்-36 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சர்க்கிள் டு சர்ச், Gemini லைவ் போன்ற ஏஐ அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போனின் விலை 17 ஆயிரத்து 499 முதல் தொடங்குகிறது.