சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ((Samsung Galaxy M06 5G)) போனின் விற்பனை இந்திய மார்க்கெட்டில் தொடங்கி உள்ளது. 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 ((6nm Octa Core MediaTek Dimensity 6300)) சிப்செட், 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்ட, போனின் ஆரம்ப விலை 9 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.