சாம்சங் பிரியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேலக்ஸி ஏ16 5ஜி Samsung Galaxy A16 5G ஸ்மார்ட்போன், இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பல அம்சங்களை கொண்ட போனின் விலை 18,999 ரூபாய் ஆகும்.