ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம்,நேற்று வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது உற்பத்தியை நிறுத்தினர்,சாம்சங் தொழிற்சங்கத்தை சேர்ந்த 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.