ஸ்ரீரங்கம் கண்ணுடையான்பட்டி சமுத்திரபாலம் கட்டும் திட்டம் மண்ணச்சநல்லூருக்கு சென்றுவிட்டது,இதனால்தான் அமைச்சர் K.N.நேரு மீது தனக்கு வருத்தம் வருகிறது - ஸ்ரீரங்கம் MLA பழனியாண்டி,பாலம் வேறு தொகுதிக்கு சென்றதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் - பழனியாண்டி.