ரிவோல்ட் மோட்டார்ஸ் RV BlazeX எலெட்ரிக் பைக் இந்தியாவின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 2025 முதல் வாரத்தில் இருந்து பைக்கின் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.