உக்ரைனின் எரிசக்தி மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள் தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்த ரஷ்யா,ரோஸ்டோவ் மற்றும் பெல்கோரோட் பிராந்தியங்களில் உக்ரைனின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய விமான தொழிற்சாலையை தகர்த்து உக்ரைன் பதிலடி இதனை உறுதி செய்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா 300 ஆளில்லா விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தங்களது எரிசக்தி உள்கட்டமைப்பை அழித்ததாகவும், பதிலுக்கு ரஷ்யாவின் விமானத் தொழிற்சாலை உக்ரைன் படைகள் தகர்த்ததாகவும் கூறி உள்ளார். இதையும் பாருங்கள் - பாஜகவை சீண்டி TVK-வுக்கு ஆதரவு