’குட் பேட் அக்லி’ படத்தின் ரன்னிங் டைம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை எடிட் செய்து பார்த்த போது அதிக நீளம் கொண்டதாக இருந்ததால் நீளமான காட்சிகளை படத்தின் இயக்குநர் ஷார்ப்பாக கட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.