தர்பூசணி குறித்து வதந்தி பரப்பியதாக திண்டிவனத்தில் விவசாயிகள் தர்பூசணிகளுடன் போராட்டம்,தர்பூசணிகளை ஏந்தியபடி திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து போராட்டம்,உணவுப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சதீஷை கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் முழக்கம்,குளிர்பானங்களை சாலையில் கொட்டி அழித்து எதிர்ப்பு தெரிவித்த தர்பூசணி விவசாயிகள்.