ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்க கூடாது.ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.புதிய நிபந்தனைகள் விதிக்க கூடாது எனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.58 இடங்களுக்கு அனுமதி கோரிய நிலையில் 52இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.