மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 51 கோடி ரூபாய் பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது. உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ வாழ்த்துக்களையும் கூறியுள்ளது.இதையும் பாருங்கள் - இந்திய அணிக்கு ரூ.51 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு | women's world cup final | India vs South Africaபேட்டிங்கிலும், பவுலிங்கிலும் அசத்திய ஷபாலி வெர்மாமகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் கலக்கிய இந்தியாவின் ஷபாலி வெர்மா ஆட்ட நாயகி விருது வென்று அசத்தினார். அதேபோல் அரைசதம் விளாசியதுடன், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்த தீப்தி சர்மாவுக்கு தொடர் நாயகி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இதையும் பாருங்கள் - இந்தியாவை ஜொலிக்க வைத்த நாயகிகள்! #deepthi #worldcup2025