ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி உலர் தளம்,அலை காத்தான் வலசை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி உலர் தளம், ரூ.16.20 கோடி செலவில் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக புகார்,உப்பு மண்ணை கொண்டு சிமெண்ட் கலவை தயாரிப்பதாக குற்றச்சாட்டு.