டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கணக்கில் வராத பணம் கிடைத்த விவகாரம்,டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து 26 கோடி ரூபாய் பணம் பறிமுதல்,தீயை அணைப்பதற்கு முன்னதாக 11 கோடி ரூபாய் பணத் தாள்கள் சாம்பலாகி விட்டதாகவும் தகவல்,உச்சநீதிமன்ற கொலீஜியம் விசாரித்த நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்,கணக்கில் வராத பணம் தொடர்பாக விசாரணை நடத்த 3 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைப்பு.